central government

Central Government News

Kuno cheetah death, India cheetah, Madhya Pradesh cheetah death, குனோ சிறுத்தைகள் மரணம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மத்திய அரசு, சிறுத்தைகளை மாற்ற திட்டம், Kuno cheetah, cheetah death kuno park, kuno park cheetah death, Kuno National Park, Indian Express Madhya Pradesh, Supreme Court on Cheetah death
சிறுத்தைகளுக்கான ராஜஸ்தான் கோரிக்கையை மறுத்த மத்திய அரசு: சுப்ரீம் கோர்ட்டில் சொல்லாதது என்ன?

மத்தியப் பிரதேசத்தின் தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் ஜே.எஸ். சௌஹான், சிறுத்தைகளை இடமாற்றம் செய்வதற்காக மாநில அரசு கடந்த இரண்டு மாதங்களில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் (என்.டி.சி.ஏ)…

மத்திய அரசு நியமித்த உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு: அதைப் பற்றிய கவலைகள் என்ன?

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் திருத்தங்களை வியாழக்கிழமை அறிவித்தது. இந்த திருத்தம் மத்திய அரசு தொடர்பான ஆன்லைன் தகவல்கள் துல்லியமானதா…

காந்தி மீதான இந்து தீவிரவாதிகளின் வெறுப்பு, ஆர்.எஸ்.எஸ் தடை; NCERT புத்தகங்களில் நீக்கம்

NCERT பாடப்புத்தகங்களில் புதிய திருத்தங்கள்; காந்தி மீதான இந்து தீவிரவாதிகளின் வெறுப்பு, படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை, நாதுராம் கோட்சே பற்றிய குறிப்புகள் ஆகியவை நீக்கம்

முகலாய சகாப்தம், டெல்லி சுல்தானியம், எமர்ஜென்சி, குஜராத் கலவரம்; NCERT புத்தகங்களில் நீக்கம்

NCERT பாடப்புத்தகத்தில் புதிய திருத்தங்கள்; முகலாய சகாப்தம், டெல்லி சுல்தானியம், எமர்ஜென்சி, 2002 குஜராத் கலவரம் ஆகிய பகுதிகள் நீக்கம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு; அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்

H3N2 வைரஸ் பரவல்: குழந்தைகள், முதியவர்களை பாதுகாப்பாக வைப்பது எப்படி?

நாடு முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நுழைவுத் தேர்வு வந்தாச்சு… அக்னிவீர் ஆட்சேர்ப்பு புதிய நடைமுறை என்ன?

ராணுவத்தில் பணிபுரிவதற்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு திட்ட செயல்முறையில் தற்போது விண்ணப்பதாரர்கள் முதலில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலிஜியம் vs மத்திய அரசின் ஆணையம்: நீதிபதிகள் நியமனம் குறித்த புதிய விவாதம் என்ன?

நீதிபதிகள் நியமனத்திற்கான இரண்டு அமைப்புகள் என்ன, புதிய விவாதத்தைத் தூண்டியது எது? முழு விளக்கம் இங்கே

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் ‘மின்னல் வேகம்’ ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம்; 24 மணி நேரத்திற்குள் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கான அவசரம் என்ன? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்ய மேலும் அவகாசம் தேவை: ஸ்டாலின் கோரிக்கை

நெல் பயிர் இரண்டாம் சேர்க்கைக்கான கட்-ஆஃப் தேதியை நவம்பர் 15 முதல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை…

வானொலியில் இந்திக்கு கூடுதல் நேரம்… மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு தலைவர்கள் எதிர்ப்பு

தேசிய கல்விக் கொள்கை, அகில இந்திய வானொலி ஒலிபரப்பு உள்ளிட்ட எல்லா வடிவத்திலும் இந்தி திணிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப்…

ஈஷாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விதியில் விலக்கு அளித்தது ஏன்? ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரிகள்.. அடுத்த மாதம் டெல்லி பயணம் – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக அடுத்த மாதம் மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VLC Media Player-க்கு இந்தியாவில் தடை? விவரம் உள்ளே!

VLC மீடியா பிளேயர் இணையதளம் பல மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது தான் இது பேசு பொருளாக மாறியுள்ளது.

‘BGMI’ புதிய பப்ஜிக்கும் இந்தியாவில் தடை… அரசு அதிரடி!

Battlegrounds Mobile India (BGMI) என்ற புதிய வெர்ஷன் பப்ஜிக்கும் இந்திய அரசு தடைவிதித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில்…

இனி 17 வயதில் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.4,720.22 கோடி ஊதிய நிலுவைத் தொகை: நாடாளுமன்றத்தில் தகவல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய 4,720.22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஊரக வளர்ச்சி துறைக்கான இணை அமைச்சர் சாத்வி…

ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துறீங்களா? உடனே இதைப் பண்ணுங்க…அரசு எச்சரிக்கை!

ஆப்பிள் வாட்ச் பயனர்கள் watchOS 8.7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் உடனடியாக புது மென்பொருளுக்கு அப்டேட் செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பேரறிவாளன் வழக்கில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது: மத்திய அரசு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version