
IIT-Madras remains top institute in India under overall category: NIRF Ranking 2021: கல்வி நிறுவனங்களின் தரவரிசை; ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம்;…
தமிழக தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் குரலைக் கேட்ட நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் நிச்சயமாக ஒரு பதிலுக்கு தகுதியானவர்கள்.
தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
பல ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 24% முதல் 30% வரை வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளன.
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருப்பதியில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷிடம் தமிழில் பேச சொன்ன செய்தியாளர்; பேச மறுத்து அவர் சொன்ன காரணம் இதுதான்
நோபல் பிரிக்ஸ் இயங்கிய அதே விலாசத்தில் உதயநிதி அறக்கட்டளை இயங்கிவருகிறது என அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி டூ வட்டக்கோட்டை சொகுசு படகு பயணத்தின்போது பயணிகள் பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட நிலையில் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது; கோவையில் நடிகர் ஆர்யா பேச்சு
புதுச்சேரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தமிழ் சங்கத் தேர்தல் நடைபெற்றது.