Covid 19 Lung Fibrosis Research நோயாளிகள் காலப்போக்கில் சரியாவார்கள் அல்லது மேம்படுவார்கள், சிலர் மேம்பட்ட நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் அல்லது PC-ILD-யினால் பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் உட்வாடியா கூறினார்.
முக்கிய புரோட்டீயேஸின் செயல்பாட்டைத் தடுப்பது, கோவிட் -19 நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும்.
டெல்லியின் தற்போதைய போக்கு மிகவும் தற்காலிகமானது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக, நாட்டில் அதிகப்படியான பாதிப்புகளை டெல்லி பதிவு செய்து வருகிறது
மீன்களால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன். மீன்களின் ஊடாக கொரோனா நோய்த் தொற்று பரவாது. பயப்பட வேண்டாம்.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையாகிறது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,100 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,154 ஆக உள்ளது.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தேசிய தலைநகரில் இறப்பு எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக 2, 500 க்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை என்ற போக்கு தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்