covid-19 vaccine

Covid-19 Vaccine News

covid vaccine
அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி எடுத்துக் கொள்வோர் எண்ணிக்கை சரிவு; மாநிலங்களுக்கு சப்ளையை நிறுத்திய மத்திய அரசு

தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளதால், மொத்த கொள்முதலால் விரயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தம்; மாநிலங்களே வாங்கிக்கொள்ள அறிவுறுத்தல்

கோவிட்-19 தடுப்பூசி 3வது டோஸ்; கடுமையான நோய், உயிரிழப்பைத் தடுக்கும் – WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி

சௌமியா சுவாமிநாதன், கோவிட்-19 படிப்படியாக உள்ளூர் நோயாக நிலைபெற்று வருவதாகவும், சுவாசப்பாதை நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கும், தொற்றுநோயைத் தடுப்பதற்கும் மூக்கு வழி தடுப்பூசியின் பலன்கள், இந்தியர்களுக்கு…

மூக்கு வழி கொரோனா தடுப்பூசி; பூஸ்டர் டோஸாக வழங்க மத்திய அரசு அனுமதி

மூக்கு வழியாக வழங்கப்பட உள்ள தடுப்பூசி நாடு முழுவதும் உள்ள தனியார் மையங்களில் இன்னும் சில நாட்களில் கிடைக்கும். வெள்ளிக்கிழமை முதல் அரசாங்கத்தின் CoWIN தளத்தில் பதிவு…

விளிம்பு நிலை மக்களுக்கு கோவிட் தடுப்பூசி எப்படி சென்றது? M-RITE திட்டத்தை பற்றிய தொகுப்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு கொரோனா பெருந்தொடரின் விழிப்புணர்வும் தடுப்பூசியும் எப்படி சென்றடைந்தது என்பது பற்றின தொகுப்பு.

கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகும் அறிகுறிகள் உள்ளதா? ஆய்வு கூறுவது என்ன?

இங்கிலாந்தில் சுமார் 2 மில்லியன் மக்கள் கோவிட் நோய்த்தொற்றுக்குப் பிறகு தொடர்ச்சியான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர், இது நீண்டகால கோவிட் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த 75 நாட்களுக்கு அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று புதிதான சுமார் 16 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது? சோதனை முடிவுகள் என்ன?

புதிய எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக வியட்நாமில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிப்பு; இது எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்பது இங்கே

கொரோனாவுக்கு எதிராக போராடும் ’இண்டோமெதசின்’ மருந்து..  ஐஐடி மெட்ராஸ் புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!

கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இண்டோமெதசின் வழங்குவது வெண்டிலேஷன் தேவையைத் தடுக்கிறது என்று அந்த வெளியீடு கூறியது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஞாயிறு முதல் முன்னெச்சரிக்கை டோஸ்.. முழுத் தகவல்கள் இங்கே!

சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் டோஸை அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள்.

பாதுகாப்பில் சமரசம் வேண்டாம்; உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு எச்சரிக்கை

உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி; பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

12-14 தடுப்பூசி; கோர்ப்வாக்ஸ் என்பது என்ன? அது எப்படி பலன் அளிக்கிறது?

இந்தியாவில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது கொரோனாவுக்கான Corbevax தடுப்பூசியைப் பெறலாம், இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Biological-E ஆல் தயாரிக்கப்படுகிறது. அது என்ன,…

கொரோனா தடுப்பூசி.. கோவின் போர்ட்டலில் பதிய ஆதார் கட்டாயமில்லை.. மத்திய அரசு!

ஆதாரை வலியுறுத்துவது அரசியலமைப்பின் 21 மற்றும் பிரிவு 14 இன் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர் வாதிட்டார்.

ரஷ்யாவின் சிங்கிள் டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

ரஷ்யாவின் ஒற்றை டோஸ் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி, ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக’ பயனுள்ளதாக இருக்கும், என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

18 வயதுக்கு மேல் 75% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டாச்சு: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை மொத்தம் 165.90 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான வயது வந்தோரில் 95% பேர் முதல் டோஸையும், 75% பேர் இரண்டு டோஸ்களையும்…

சிறார் தடுப்பூசி அப்டேட்: திடீரென குறைந்த வேகம்; என்ன காரணம்?

தடுப்பூசி வேகம் குறைவது எதிர்பாராதது அல்ல.இதற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் காரணமாக இருக்கலாம். அதேபோல், தடுப்பூசி செயல்பாடு ஒமிக்ரானிடம் சிறப்பாக செயல்படாததும் காரணமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நடிகர் விவேக் உள்ளிட்ட 14 பேர் மரணம் தடுப்பூசியால் நடக்கவில்லை – மத்திய அரசு

தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள 14 மரணங்களில் எதற்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கு பங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான அறிகுறி; அரிதான மரணம்: குழந்தைகளுக்கு ஆறுதலான கொரோனா ஆய்வு

ஜனவரி 3 முதல், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நோயாளிகளின் மருத்துவ விவரங்களைப் படிக்க மருத்துவர்கள்…

பாலின இடைவெளி… தடுப்பூசி எடுப்பதில் பின்தங்கிய பெண்கள்!

மும்பையில் 1.10 கோடி ஆண்களுக்கும், 76.98 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 694 பெண்கள் என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நகரின்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Covid-19 Vaccine Videos

Exit mobile version