
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Dharsha Guptha helps transgenders who are affected by covid lockdown Tamil News: தமிழகத்தில் நீடித்து வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு உதவி செய்துள்ளார்…
Darsha Gupta 1M Followers : இயக்குனர் மோகன்.ஜி இயக்கம் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருப்பதியில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷிடம் தமிழில் பேச சொன்ன செய்தியாளர்; பேச மறுத்து அவர் சொன்ன காரணம் இதுதான்
நோபல் பிரிக்ஸ் இயங்கிய அதே விலாசத்தில் உதயநிதி அறக்கட்டளை இயங்கிவருகிறது என அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி டூ வட்டக்கோட்டை சொகுசு படகு பயணத்தின்போது பயணிகள் பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட நிலையில் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது; கோவையில் நடிகர் ஆர்யா பேச்சு
புதுச்சேரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தமிழ் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
கரூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாவர்க்கரின் பிறந்த நாளில் திறப்பது உள்நோக்கம் கொண்டது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்
கவர்னர் மாளிகை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் ஓ. பன்னீர் செல்வம் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.