
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 8 வாரத்தில் மறுப்பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் தோல்விகளை பட்டியலிட்டார் த.மா.கா. தலைவர் வாசன்.
ஜி.கே.வாசனிடம் ‘புல்லட்’டை கொடுத்துவிட்டு, தொண்டர் ஒருவர் பரிதவித்த நிகழ்வு நடந்தது. செம ஜாலியாக அந்த புல்லட்டை வாசன் ‘கிட்நாப்’ செய்ததுதான் ஹைலைட்!