scorecardresearch

Gautam Adani News

Explained Can a SEBI order from 2020 stop Adani from acquiring 29 Percentage of NDTV
கடனை விரிவுப்படுத்தும் அதானி: பிட்ச் கிரெடிட் தர நிறுவனம் சொல்வதென்ன?

தற்போதுள்ள சூழலில் அதானி நிறுவனம் அதிகப்படியான லாபம் ஈட்டியுள்ளது. ஆனாலும் மோசமான கடன் வலையில் சிக்கியுள்ளது.

Church backs fishermen’s protest against Adani port project
விழிஞ்சம் அதானி துறைமுக திட்டத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்: கத்தோலிக்க திருச்சபை ஆதரவு!

இங்குள்ள மீனவர்களின் வாழ்வில் தேவாலயம் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

PM Modi, Sri Lanka Adani, Sri Lanka Adani row, Sri Lanka PM Modi Adani, Adani sri lanka power project, அதானி, ஸ்ரீலங்கா, மோடி, இலங்கை அதிகார் பதவி விலகல், கோட்டபய ராஜபக்சே, Modi sri lanka power project, Modi Sri Lanka, Gotabaya Rajapaksa, Sri Lanka news
அதானிக்காக மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறிய இலங்கை அதிகாரி பதவி விலகல்

தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறிய இலங்கை உயர் அதிகாரி பதவி விலகினார்.

Sri Lanka, Indian Prime Minister, Narendra Modi, Gotabaya Rajapaksa, இலங்கை, கோட்டாபய ராஜபக்சே, அதானி, மோடி, மின் திட்டம், 500-megawatt power project, Adani group, Gautam Adani, northern Mannar district, Ceylon Electricity Board, CEB, MMC Ferdinando, Colombo
அதானிக்கு மின் திட்டத்தை வழங்க கோட்டபயாவுக்கு அழுத்தம் கொடுத்த மோடி; இலங்கை அதிகாரி அறிக்கை வாபஸ்

அதானி குழுமத்திற்கு 500 மெகாவாட் மின் திட்டத்தை வழங்க வேண்டும் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை உயர்…

Adani to acquire Holcim India assets
மிகப்பெரிய டீல்… ஏசிசி – அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றிய அதானி!

Gautam Adani’s group acquire Holcim India for USD 10.5 billion: இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி – அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை…

சென்டிபில்லியனர் கிளப் என்பது என்ன? அதானி இதில் இணைந்தது எப்படி?

சென்டிபில்லியனர் கிளப்பில் இணைந்த அதானி; சென்டிபில்லியனர் கிளப் என்பது என்ன? அதானி அதில் எப்படி இணைந்தார்?

Forbes 2022 இந்திய கோடீஸ்வரர்கள்: முகேஷ் அம்பானி முதலிடம், அதானிக்கு 2-வது இடம்

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் முறையே இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 1 மற்றும் 2ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

2021ல் அதிக சொத்து சேர்த்த அதானி; 49 பில்லியன் டாலருடன் உலக அளவில் முதலிடம்

உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு; 2021ல் அதிகம் சொத்து சேர்த்தவர்களில் முதலிடத்தில் அதானி; ஜெஃப் பெசோஸ், எலன் மாஸ்கை விட அதிகம்

ஆசியா பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

Business Update : மூன்று ஆண்டுகளில், அதானி குழுமம் ஏழு விமான நிலையங்களின் கட்டுப்பாட்டையும், இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியையும் கைப்பற்றியுள்ளது.

Tamilnadu news in tamil: Retd officers warn of risks in kattupalli Adani ports
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்; 10 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வருக்கு கடிதம்

Adani-Kattupalli port; a financial risk ex-bureaucrats write to cm Stalin Tamil News: காட்டுப்பள்ளி துறைமுகத்தை ரூ .4,000 கோடி முதலீட்டில் 30 பெர்த்…

flipkart, flipkart adani group signed a deal, adani, ஃபிளிப்கார்ட், அதானி குழுமம், அதனானி, ஃபிளிப்கார்ட் அதானி குழுமம் ஒப்பந்தம், adani goup signed, flipkart adani group
சென்னையில் டேட்டா சென்டர்: அதானி – ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள் என்ன?

அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு சில்லறை கிடங்கை கட்டும். அது ஃபிளிப்கார்ட்டுக்கு குத்தகைக்கு விடப்படும். மேலும், ஃபிளிப்கார்ட் தனது 3வது…

forbes richest india list 2019, mukesh ambani forbes, goutham adani, shiv nadar, ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல் 2019, முகேஷ் அம்பானி முதலிடம், கௌதம் அதானி 2வது இடம், forbes india, richest indian 2019, gautam adani, Tamil indian expres
ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 12வது ஆண்டாக முதல் இடத்தில் முகேஷ் அம்பானி

Forbes’ richest Indian list No.1 Mukesh Ambani: ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டு பணக்கார இந்தியர்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 12வது ஆண்டாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்…

இந்திய டாப் லிஸ்ட் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 11 சதவீதம் சரிவு

Mukesh Ambani in India rich list : ரூ.3,80,700 கோடிகள் சொத்துமதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

gautam adani wins bid to operate 5 airports
நாட்டின் 5 விமான நிலையங்களை இனி பராமரிக்கப் போவது அதானி குழுமம் தான்

மற்ற நிறுவனங்களை விட குறைந்த தொகையை கெளதம் அதானி தலைமையிலான அதானி எண்டெர்பிரைசஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்ததால், அத்தனை ஏலங்களும் அவர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.

, 100 richest indians, mukesh ambani,gautam adani,
100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடம் நீங்கள் நினைப்பவர்தான்

“பொருளாதார மந்தநிலை நிலவினாலும் இந்தியாவின் பணக்காரர்களிடம் மேலும் அதிக செல்வம் சேர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் பங்குச் சந்தை உயர்வு”