
புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள பன்வாரிலால் புரோகித் சென்னை வருவதையொட்டி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்திப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், இது தொடர்பாக அமைச்சர்கள் பேட்டிகள், மத்திய அரசை குற்றம்சாட்டும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கிறார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை?
ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடியும் பலனில்லை என்றால் மக்கள் மன்றத்தை நாடுவோம்