guindy

Guindy News

Chennai Tamil News: ரூ20 கோடி செலவில் புதுப்பொலிவு பெற இருக்கும் கிண்டி பூங்கா: என்னென்ன புதிய வசதிகள்?

Chennai Tamil News: தமிழக அரசு 20 கோடி ரூபாய் செலவில் கிண்டி தேசிய பூங்காவை புதுப்பிக்கவுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்கா ரவுண்டப்: விலங்குகளுக்கு புதிதாக 6 சிகிச்சை மையங்கள்

“கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரியல் பூங்காவின் வருவாய் முற்றிலுமாக முடிவடைந்தபின், நாங்கள் எங்கள் சொந்த வளங்களைச் செலவழித்தோம்” என்று இ. பிரசாந்த் கூறுகிறார்.

பிரபல ஆசிஃப் பிரியாணி ஓட்டலுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆக்‌ஷன்!!

Chennai Aasife Biriyani Restaurant Sealed by Food Security Department: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்திற்கு சீல் வைப்பு

இரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி: அண்ணா பல்கலை.,கலந்தாய்வில் சுவாரஸ்யம்

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் இரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி மற்றும் துறை கிடைத்துள்ளதால் அவர்களது குடும்பத்தினர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version