Gujarat

  • Articles
Result: 70- 72 out of 72 IE Articles Found

மோடியைப் போல் முழு சைவப்பிரியராக மாற விருப்பம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்

தன் நண்பர் மோடியைப் போல் தானும் முழு சைவைப்பிரியராக மாற பெஞ்சமின் நேதன்யாஹூ விருப்பம் தெரிவித்ததாக இஸ்ரேலின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் தெரிவித்தார்

12 சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பெற்ற பெண்

குஜராத்தில் உள்ள ’கிர்’ காட்டின் அருகே ஆம்புலன்ஸில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுல ஒன்னும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லன்னு சொல்ல வர்றீங்களா? ஆனால், அது விஷயமில்லை. அந்த ஆம்புலன்ஸை சுற்றியிருந்த 12 சிங்கங்களுக்கு மத்தியில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குழந்தை பிறந்ததுதான் ஆச்சரியம். குஜராத்தை சேர்ந்த 32 வயது...

Advertisement

இதைப் பாருங்க!
X