scorecardresearch

Hair Tips News

juhi-parmar
2 ஸ்பூன் இந்த இலை, ஒரு ஸ்பூன் வெந்தயம்… கூந்தல் சூப்பரா வளர இதைப் பண்ணுங்க!

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.

hair dye
நேச்சுரல் ஹேர் டை; வாரம் ஒரு முறை போதும்: இதை ட்ரை பண்ணுங்க!

இயற்கையாக செய்யக்கூடிய சாயத்தை வைத்து நரைமுடியையும், முடி உதிர்வையும் தடுக்கமுடியும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய்… கரு கரு கூந்தலுக்கு வாரத்தில் ஒரு நாள் இதைப் பண்ணுங்க!

முடி உதிர்வுக்கு தீர்வாக இந்த செயல்முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும், முடி உதிர்வை தடுப்பதோடு முடி வளர்ச்சியும் கிடைக்கும்.

fenugreek seed, fenugreek seed constipation, fenugreek seed health, fenugreek seed bones, cholesterol, Fenugreek seeds consumes in empty stomach, fenugreek control diabete, uterine compressions, வெந்தயம், வெந்தயத்தின் பலன்கள், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், ஒரு ஸ்பூன் வெந்தயம் சூடான நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க, சுகர் பேஷன்ட்ஸ் வெந்தயத்தை ட்ரை பண்ணுங்க, paranthas, fenugreek seed for diabetes, fenugreek seeds for digestive ailments, fenugreek seed for strengthen bones, tamil indian express news
ஒரு ஸ்பூன் வெந்தயம், கருவேப்பிலை… முடி வளர்ச்சிக்கு இதை ட்ரை பண்ணி பாத்தீங்களா?

முடி ஆரோக்கியத்திற்கு உதவும் எண்ணெய்; வீட்டிலேயே தயாரிக்கலாம்; செய்முறை இங்கே

hari care tips
நிறைய பேரை தொந்தரவு செய்யும் ‘ஸ்கால்ப்னே’ பிரச்சனை.. எப்படி நிர்வகிப்பது?

‘ஸ்கால்ப் ஃபோலிகுலிடிஸ்’ முதலில் சிறிய புடைப்புகளாகத் தொடங்குகிறது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குணமடையாத, கெட்டியான புண்களாக மாறும்.

Hair Care Tips
உங்கள் தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் தடவுகிறீர்களா? தோல் மருத்துவர் என்ன சொல்கிறார்?

தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷெட்டி, உங்கள் தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் தடவுவதற்கான வழிகளைப் பரிந்துரைக்கிறார்.

Hair care tips
உங்கள் தலைமுடியை சிறப்பாக பராமரிக்க 3 எளிய வழிகள்!

முடியின் தரம் பெரும்பாலும் மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகளைப் பொறுத்தது; தயாரிப்புகளின் மேற்பூச்சு பயன்பாடு மட்டுமே உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தராது.

ஹேர் ஆயில் முடிக்கு நன்மை தருமா? உண்மையை கூறும் நிபுணர்

Tamil Lifestyle Update : உங்களுக்கு வறண்ட, சேதமடைந்த முடி அல்லது முடி உதிர்வு இருந்தால், இழைகளில் ஹேர் ஆயில் தடவுவது நன்மை தரும்

Hair care tips
குளிர்கால முடி பராமரிப்பு: இந்த பருவத்தில் நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்!

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி, ஆரோக்கியமான கூந்தலுக்கான சில அன்றாட உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராமுக்கு அழைத்துச் சென்றார்.

பல் விளக்குவது மாதிரி இதுவும் முக்கியம்… தலை வாருவது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

அவ்வப்போது தலைமுடியை வாருவது, கூந்தல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கவும், பளபளப்பைத் தக்கவைக்கவும், அளவை அதிகரிக்கவும், துள்ளலை பராமரிக்கவும் உதவுகிறது.

சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகும் ஆப்பிள் சைடர் வினிகர்.. உண்மையில் உங்கள் கூந்தலுக்கு உதவுமா?

நீங்கள் சோஷியல் மீடியாவில் இருந்தால், ஆப்பிள் சைடர் வினிகரைக் கொண்டு முடியை அலசுபவர்களின் வீடியோக்களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.

நம் பாட்டிகள், அம்மாக்களுக்கு எப்படி அவ்வளவு அடர்த்தியான, நீளமான கூந்தல் இருந்தது? இதுதான் அந்த சீக்ரெட்!

பண்டைய வேதம், அழகு என்பது நல்ல ஆரோக்கியத்தின் விரிவாக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆரோக்கியமான முடி மற்றும் தோல் ஒரு சீரான உடலின் பிரதிபலிப்பைத் தவிர வேறில்லை.

அழகான சருமம், பொலிவான கூந்தல் வேண்டுமா? அட இவ்ளோ சிம்பிளான சீக்ரெட் தானா?

அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியமான மற்றும் அழகான தோல் மற்றும் முடியைப் பராமரிக்க அவசியம்.

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி வறண்டு விடுகிறதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

குளிர் காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சருமம் வறண்டு போகும், அதோடு உச்சந்தலையும். இதோ நீங்கள் செய்ய வேண்டியவை!

Grey premature greying hair care dietary tips Tamil News
இளநரையைத் தடுக்க இந்த குறிப்புகளை நோட் பண்ணுங்க!

Grey premature greying hair care dietary tips Tamil News இயற்கை வைத்தியத்தைத் தேடுகிறீர்களானால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில உணவுக் குறிப்புகளை இனி பார்க்கலாம்.

Five simple early winter hair care tips Tamil News
குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு பிரச்சனை… இந்த 5 குறிப்புகளை பின்பற்றினாலே போதும்!

Five simple early winter hair care tips Tamil News ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

Three simple Kitchen ingredients for longer and stronger hair Tamil News
நீண்ட வலுவான கூந்தலுக்கு இந்த மூன்று சமையலறை பொருட்களே போதும்!

Three simple Kitchen ingredients for longer and stronger hair Tamil News அவற்றில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் E உள்ளது. இதனால் உங்கள்…

Onion Castor oil Grey hair Myths and facts of Hair care Tamil News
வெங்காயம், ஆமணக்கு எண்ணெய்.. இவை முடி வளர்ச்சிக்கு உண்மையில் உதவுகிறதா?

Onion Castor oil Grey hair Myths and facts of Hair care Tamil News நான்கு பிரபலமான முடி பராமரிப்பு ஆலோசனைகளில் உள்ள கட்டுக்கதைகள்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.