
குஜராத் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஹர்திக் படேல் தேர்தல் பிரசார மேடையில் தாக்கப்பட்டார்.
50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது குஜராத் நீதிமன்றம்
ஹர்திக் படேலுக்கு எதிராக வீடியோக்கள் வெளியானதை ’பாஜகவின் மலிவான தந்திரம்’ என, பத்திதார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நாங்கள் பிஜேபியை எதிர்த்து நிற்பதால் நேராகவோ மறைமுகமாகவோ எங்கள் ஆதரவு காங்கிரஸுக்கு செல்கிறது என்கிறார் குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல்.
காங்கிரஸ் வகுத்துள்ள வெற்றி வியூகத்தை குலைப்பதற்காக, அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். கடுமையான பிரச்சார யுக்திகளை உருவாக்கி அதற்கேற்ப பணியாற்றி வருகிறது.
வீடியோ சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான நிலையில், இச்செயல் பாஜகவின் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரம் என ஹர்திக் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.