scorecardresearch

Harris Jayaraj

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்(Harris Jayaraj), 8 ஜனவரி 1975 அன்று சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். ஹாரிஸ், தன்னுடைய 12-ம் வயதியலே இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.

இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான ‘மின்னலே’ மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.அந்த படத்திற்காக, அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்) வழங்கப்பட்டது. தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.


2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரப்படம் என பல விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருது,
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருது, அதே ஆண்டில் ரிட்சு குழுமத்தின் மேசுட்ரோ விருதும் வழங்கப்பட்டது. இவரது இசைப்பயணம் ஓய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read More

Harris Jayaraj News

Kaappaan in Tamilrockers, Tamilrockers Leaked Kaappaan Movie
“காப்பான்” – தமிழ்ராக்கர்ஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை

Tamilrockers Leaked ‘Kaappaan’ Full Movie Online: காப்பான் படத்தையும், படம் வெளிவந்த முதல்நாளிலேயே தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

karthi
கார்த்தி படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

Latest News
80 வருடங்களுக்கு மேலாக சூடான உணவுகளைப் பரிமாறும் ராயர் மெஸ்

Chennai Tamil News: சென்னை மயிலாப்பூரில், பொங்கல், இட்லி மற்றும் வடைகளுடன் தங்கள் சுவை மொட்டுகளுக்கு விருந்தளிப்பதற்கு மக்கள் பொறுமையாக நிற்பதை நம்மால் பார்க்க முடியும்.

Rishabh Pant future white-ball captain like MS Dhoni says coach R Sridhar
தோனி மாதிரி ஃபியூச்சர்ல இவர்தான் நம்ம கேப்டன்… ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவு கொடுக்கும் தமிழக பிரபலம்!

Former Team India fielding coach R Sridhar about Rishabh Pant Tamil News: பண்ட் டி20 போட்டிகளில் ஆடவில்லை என்றாலும், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவருக்கு…

ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் முழு அடைப்பு; தமிழக பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

தி.மு.க எம்.பி ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; தமிழக பேருந்துகள் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு

Health tips in tamil
ஃப்ரிட்ஜில் வைத்த காய்கறிகள்… இதில் இவ்ளோ பிரச்னை இருக்குதா?

உறைந்த மற்றும் புதியவை ஒரே மாதிரியாக இருக்கலாம். ஊட்டச்சத்து மதிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதாவது ஒரே மாதிரியான சுவையுடன் இருக்கின்றனவா?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பில் வேறுபடும் முஸ்லிம் தலைவர்கள்

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முஸ்லிம் சமூகத்துக்குள் நிற்கிற ஜாமியாத் உலெமா-இ-ஹிந்த் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருங்கள் என்று கூறியுள்ளது. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறுகையில்,…

Coimbatore: TTF Vasan over speeding; got Bail in one case, 2 cases still pending
ஓவர் ஸ்பீடில் சென்ற பைக்கர் டி.டி.எப்.வாசன்… ஒரு வழக்கில் ஜாமீன், 2 வழக்குகள் இன்னும் பெண்டிங்

TTF Vasan gets bail in over speeding case; still 2 cases pending Tamil News: பைக்கர் டிடிஎப்.வாசன் மதுக்கரை உரிமையியல் – குற்றவியல்…

வாட்ஸ்அப்-இல் விரைவில் ‘கால் லிங்க்ஸ்’ வசதி.. இந்த புது அப்டேட் என்ன?

ஆப்பிள் ஃபேஸ்டைம், Zoom, கூகுள் மீட் செயலிகள் போல் இனி வாட்ஸ்அப்பிலும் ‘கால் லிங்க்ஸ்’ (Call Links) உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆடியோ அல்லது வீடியோ…

ஜப்பானில் ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி மரியாதை… உலகச் செய்திகள்

ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி மரியாதை; ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இலங்கை ஆதரவு; ஈரானில் தொடரும் பெண்கள் போராட்டம்; இத்தாலியில் முதல் பெண்…

தினமும் 16 வேர்க்கடலை… பி.பி, சுகர் ஆளுங்க இதை மனசுல வையுங்க!

நீரிழிவு நோய் தடுப்பு முதல் எடை இழப்பு ரகசியம் வரை… அவ்வளவு நன்மை இருக்கு; தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடலாம்