Harris Jayaraj

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்(Harris Jayaraj), 8 ஜனவரி 1975 அன்று சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். ஹாரிஸ், தன்னுடைய 12-ம் வயதியலே இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.

இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான ‘மின்னலே’ மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.அந்த படத்திற்காக, அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்) வழங்கப்பட்டது. தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.


2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரப்படம் என பல விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருது,
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருது, அதே ஆண்டில் ரிட்சு குழுமத்தின் மேசுட்ரோ விருதும் வழங்கப்பட்டது. இவரது இசைப்பயணம் ஓய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read More

Harris Jayaraj News

Kaappaan in Tamilrockers, Tamilrockers Leaked Kaappaan Movie
“காப்பான்” – தமிழ்ராக்கர்ஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை

Tamilrockers Leaked ‘Kaappaan’ Full Movie Online: காப்பான் படத்தையும், படம் வெளிவந்த முதல்நாளிலேயே தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கார்த்தி படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

Latest News
ஐபிஎல் 2023: ‘இம்பாக்ட் பிளேயர்’…. புதிய விதியை அறிமுகப்படுத்தும் பிசிசிஐ!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ‘இம்பாக்ட் பிளேயர்’ எனும் புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி. முதலீடு கிடுகிடு.. இரண்டாம் இடத்தில் டாடா

டாடா குழும நிறுவனங்களும், அதானி குழுமமும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

வாரிசு டிரெய்லர் அப்டேட், பெரிய விலைபோன ஏகே62 ஓடிடி உரிமம்? டாப் 5 சினிமா

துணிவு படத்தை முடித்துள்ள அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

ஒரு மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. என்ன காரணம்?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23.24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்து அந்நிறுவனம் முடக்கி உள்ளது.

ஐ.பி.எல்-லில் ஓய்வு… சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பு… மறு அவதாரம் எடுக்கும் பிராவோ!

ஐபிஎல் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டுவைன் பிராவோ, லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

CBDC என்பது டிஜிட்டல் வடிவத்தில் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது ஃபியட் நாணயத்தைப் போன்றது.

எல்லா தவறுகளையும் செய்துவிட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது – அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் விவகாரத்தில், எல்லா தவறுகளையும் செய்துவிட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நண்பன், தசவதாரம், அருள்… இன்றைய சின்னத்திரை திரைப்படங்கள்

Today Movies in Tamil TV channels (December 2) : சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்று இல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்கள்.

உலக கோப்பையில் வெடித்த அடுத்த சர்ச்சை: ஜப்பான் அடித்த 2வது கோல் சரியா?

ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஆவ் டனாகா அடித்த இரண்டாவது கோல் மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.