
US- china cold war :இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்கியதாக கூறி, 59 சீன செயலிகளுக்கு இந்தியா சமீபத்தில் அதிரடியாக தடைவிதித்தது
மிங் சி கௌ அறிவிப்பின்படி இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 4000 யுவான் முதல் 5000 யுவான் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Huawei Mate 30 : சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் நிறுவனங்களின் ப்ரீமியம் போன்களுக்கு போட்டியாக நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்
எந்த நாட்டில் எல்லாம் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டில் உள்ளதோ அங்கெல்லாம் இந்த போன்கள் விற்பனைக்கு வரும்
அந்த போன்களின் விலை முறையே 4GB/128GB – Rs 19,990 மற்றும் 6GB/128GB – Rs 22,990.
எது எப்படியானாலும் சரி ப்ரீமியம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு போன்களுமே 1 லட்சம் ரூபாயை தாண்டுவதால் இவர்களின் இலக்கு வியாபார நோக்கம் இல்லை
ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 2299 யூரோக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
பேலாங் 5000 மோடம் ஆகிய சிறப்பம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மேட்புக்கின் விலை ரூபாய் 70,035-ல் இருந்து ஆரம்பம்…
எமரல்ட் க்ரீன், மிட்நைட் ப்ளூ, ட்விலைட், பிங்க் கோல்ட், மற்றும் கறுப்பு நிறங்களில் வெளியாகிறது இந்த போன்…
சாம்சங் போன்களுக்கு அடுத்து சொந்த ப்ரோசசர்களுடன் வெளியாகும் ஆண்ட்ராய்ட் போன்கள் ஹூவாய் போன்கள் மட்டுமே…
இந்த மாடல் போன்களை அடுத்த வருடம் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது
விளம்பரத்தில் காட்டப்படும் கேமரவை நம்பி விலையுர்ந்த ஸ்மார்ஃபோன்களை வாங்குபவர்கள்
இந்தியாவில் இந்த திறன்பேசிகள் எங்கே கிடைக்கும் என்ற அறிவிப்பும் இன்று வெளியிடப்படுகிறது.
இந்த 5ஜி சேவையின் சோதனை ஓட்டம் குருகிராமில் நடத்தப்பட்டது
நான்கு கேமராக்கள் என்ற சிறம்பம்சம் கொண்ட ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i)ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்