Ind Vs SA

  • Articles
Result: 10- 20 out of 22 IE Articles Found
Ind vs sa 1st test day 3 live score card ind vs sa live score - தென்.ஆ., இவ்வளவு பெரிய எழுச்சி பெற்றது எப்படி? - கட்டுப்படுத்த தவறியதா கோலி படை?

தென்.ஆ., இவ்வளவு பெரிய எழுச்சிப் பெற்றது எப்படி? – கட்டுப்படுத்தத் தவறியதா கோலி படை?

ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் கண்டிஷனில், அதுவும் முந்தைய நாள் 40 ரன்களுக்குள் மூன்று தொடக்க விக்கெட்டுகளை இழந்த பிறகு, மீண்டு எழுந்து வந்து 5 விக்கெட் 298 ரன்கள் அடித்திருப்பது எல்லாம் வேற லெவல்!. 

IND vs SA 1st Test Day 2 Cricket Live Scorecard: இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்!

இந்தியா 507 ரன்கள் குவித்து டிக்ளேர்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

Ind vs SA 1st Test Day 2 Live Score Updates - இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் 2வது நாள் லைவ்

IND vs SA 1st Test Live Cricket Score Card

IND vs SA 1st Test Day 1 Highlights : ரோஹித் ஷர்மா சதம் – இந்தியா அபார ஆட்டம்!

தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது

Ind vs SA first test match india playing xi announced - நோ ரிஷப் பண்ட்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய அணி அறிவிப்பு

நோ ரிஷப், ரோஹித் ஹேப்பி! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2015ல் தென்னாப்பிரிக்காவிடம் கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை கோப்பையை சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

Sunil Joshi registered a record-breaking five-wicket haul against South Africa video ind vs sa - 10 ஓவர்... 6 மெய்டன்... 6 ரன்... 5 விக்கெட் - தென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்த விண்டேஜ் இந்திய ஸ்பின்னர் (வீடியோ)

10 ஓவர்… 6 மெய்டன்… 6 ரன்… 5 விக்கெட் – தென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்த விண்டேஜ் இந்திய ஸ்பின்னர் (வீடியோ)

எப்படியும் 270 ரன்களுக்கு மேல் அடித்து இந்தியாவுக்கு டஃப் கொடுக்கலாம் என்றிருந்த அவரது கனவை புல்டோசர் ஏற்றி சுனில் ஜோஷி கலைத்தார்

ind vs sa test series india sqaud announced lokesh rahul dropped - லோகேஷ் அவுட்.. ஷுப்மன் கில் இன் - தென்.ஆ.,க்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

லோகேஷ் அவுட், ஷுப்மன் கில் இன் – தென்.ஆ.,க்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது

ind vs sa hardik and krunal pandya batting video

மிரட்டும் பாண்ட்யா பிரதர்ஸ் – தென்.ஆ., தொடரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் விருந்து!

க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருது கூட வென்றார். இப்போது, தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டு சிறப்பாக ஆடி வருகிறார். ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ் குறித்த முழு தகவலும் இங்கே வீடியோவுடன்...

Ind vs SA Live Cricket Score Streaming Online

India vs South Africa, World Cup 2019: வெற்றியுடன் துவக்கிய விராட் கோலி படை : இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ஹைலைட்ஸ்

India vs South Africa, World Cup 2019: உலககோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியா வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்தியா, தனது முதல்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றுள்ளது.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: கிரிக்கெட் மசாலா!

90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு முகம் மார்கஸ் டிரெஸ்கோதிக்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X