Anushka sharma instagram : பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ, ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Instagram bug : இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாருடைய அனுமதியில்லாமல் ஹேக் செய்ய உதவும் பிழையை கண்டுபிடித்த சென்னை டெக்கி லட்சுமண் முத்தையாவிற்கு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளித்துள்ளது.
முத்தையாவின் இந்த அசத்தல் முயற்சி இணையத்தில் வேகமாக பரவியது
WhatsApp Latest Updates : பீட்டா வெர்ஷனில் க்ராஸ் போஸ்ட் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் செய்ய பட்டன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் இந்த வசதிகள் வர உள்ளன.
இந்த மூன்று செயலிகளும் ஒரே கோரில் இயங்காததால், இதனை செயல்படுத்த அதிக காலம் தேவைப்படும்
Facebook and Instagram Down for users : சர்வரில் ஏற்பட்ட பக் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல் அளித்தது முகநூல் குழுமம்
அதீத அதிகார மையத்தை நோக்கி நகரும் மார்க் ஸூக்கர்பெர்க்... சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிக்கும் இன்ஸ்டாகிராம்
குஜராத்தை சேர்ந்த அங்கிதா தவேவும் அப்படிப்பட்டவர்தான். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை கொண்டாட ஒருவன் இருப்பான். நான் என் மனைவியை விரும்புவதுபோலவே உங்களையும் ஒருவன் அப்படியே விரும்புவான்.”