
ஆப்பிளின் ஐபோன் ஐபோன் SE , 5S ,6, 6S, போன்ற போன்களின் அப்டேட்டாக புதிய போன் வாங்க விரும்பினால் உங்களின் தேர்வு ஐபோன் X
ஏர்டெல் ஸ்டோரில் வாங்குவதன் மூலம் ஏர்டெல் திட்டங்களை வாங்க வேண்டியதில்லை. முழு பணம் செலுத்தி ஆர்டர் செய்தால், இலவசமாக ஏர்டெல் விநியோகம் செய்துவிடும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் எக்ஸ் செல்ஃபோன், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் வணிக இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய ஆரம்பித்த அரை மணிநேரத்திலேயே விற்றுத்தீர்ந்தது.
ஐஃபோன் 8, ஐஃபோன் 8 ப்ளஸ், ஐஃபோன் எக்ஸ் ஆகிய மூன்று ஐஃபோன்களையும், கலிஃபோர்னியாவில் புதிதாக கட்டப்பட்ட ’ஸ்டீவ் ஜாப்ஸ்’ அரங்கத்தில் அறிமுகப்படுத்தியது.
செல்ஃபோன் நிறுவனங்களின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், ஐஃபோன் எக்ஸ், ஐஃபோன் 8, ஐஃபோன் 8 ப்ளஸ் ஆகிய ஐஃபோன்களை ஆப்பிள் அரங்கத்தில் வெளியிட்டது.