
மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.
சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.
ரஹானே ஐபிஎல் 2023 தொடரில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் கருதினாலும், அவர்களின் கணிப்பையும் கருத்தையும் சென்னை அணி உடைத்தெறிந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகியான காவ்யா மாறன் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு சாம் கரனை ரூ 18.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஐபிஎல் 2023 மினி ஏலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெறுகிறது.
ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ‘இம்பாக்ட் பிளேயர்’ எனும் புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டுவைன் பிராவோ, லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார்.
சென்னை அணியினர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தங்களின் கோட்டையான சேப்பாக்கிற்கு திரும்ப உள்ளார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களின் கேப்டன்களான மயங்க் அகர்வால் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளன.
அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான டுவைன் பிராவோ அழுத்தமான சூழ்நிலைகளிலும் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் ஸ்லோயர் பந்துகளை வீசி மிரட்டுவார்.
சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார்.
10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தக்கவைக்கும் – விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியல் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.