
Neeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.
Neeya 2 Full Movie With Raai Laxmi: பாம்பு மனுஷியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். படத்தில் அவரது கேரக்டரே அதிகமாக வருகிறது.
Neeya 2 Trailer : ‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் நீயா 2 படத்தை இயக்கியுள்ளார். ஜெய் ஹீரோ. கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார்…
ஜெய் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஆனால் இம்முறை அவருக்கு கிடைத்த தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்க்கு 6 மாதங்கள் வரை வாகனம் ஓட்ட தடை
நடிகர் ஜெய்-யிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லை. ஓட்டுனர் உரிமத்தின் நகல் தான் வைத்துள்ளார். காருக்கான ஆர்.சி.,புத்தகம் இல்லை. இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை
போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக நடிகர் ஜெய் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஜருகண்டி படம் டிரெய்லர்: நடிகர் ஜெய் மற்றும் நடிகை ரெபா மோனிகா ஆகியோர் நடித்துள்ள ஜருகண்டி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிச்சுமணி இயக்கியுள்ளார்.
ஜெய் நடித்துள்ள ஜருகண்டி படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது
கலகலப்பு 2 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது
சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. சினிஷ் இயக்கியுள்ள இந்தப் படம், ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
‘அஞ்சலி படுக்கையறையில் பேய்’ என்று வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது