
சென்னையில் இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.
வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதியன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகம் நடைபெறவுள்ளது.
Chennai Tamil News: சென்னை திருவிழா வரும் 19ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது என்று ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் கூறுகிறார்.
அடுத்த கட்டமாக திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்தார்.
கருத்தரங்கு நடைபெறும் இடத்திலே, சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்பாட் நேர்காணலை நடத்தவுள்ளது.
Job Fair in Chennai News : 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.