
இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள் / பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது என்று திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் கூறியுள்ளார்.
பல நிறுவனங்கள் ஜூம் காலில் இன்டர்வியூ நடத்தி வந்த நிலையில், தற்போது மெட்டாவெர்ஸ் வாயிலாக நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழக காவல்துறையில் விரைவில் 10000 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது
நீங்கள் விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் பிரான்சைஸை உறுதி செய்துவிடுவார்.
Tamilnadu Civil Supplies Corporation recuritment Notification: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியிடம் பணியாற்றிட தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது