
குழந்தைகள் கடவுளின் பரிசு.. அவர்களை பாதுகாப்பது முக்கியமானது
தங்க தமிழ்செல்வன் அளிக்கும் பதிலைப் பொறுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் எனத் தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மனசாட்சியுடன் செயல்பட்டோம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறிப்பிட்டார்.
ஆளுனர் பதவியேற்பில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. உயர் அதிகாரியிடம் கோபமாக அவர் முறையிட்டார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் என பதவியேற்புக்கு பின்னர் தெரிவித்தார்.
புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அவர் பதவியேற்கிறார்.
தமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வருகிற 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.