
உயர் நிதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நீதிமன்ற ஊழியர்களையும் வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை இன்று போலீசார் கைது செய்தனர்.
உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி ஆபாசமாக பேசியது உறுதியானது.
11.05.17 அன்று நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரிம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார்.
கர்ணன் எழுப்பிய விதத்திலோ, அவரது நடவடிக்கைகளிலோ தவறு இருக்கலாம். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை உதாசீனப்படுத்திவிட முடியுமா?
நீதித்துறை வரலாற்றிலேயே நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்லவிருப்பது இது தான் முதல்முறை
உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற உத்தரவானது நீதிபதியை அவமதிக்கும் வகையில் உள்ளது