Kamal Haasan

Kamal Haasan – கமல் ஹாசன்

கமல்ஹாசன் இந்திய திரைப்பட நடிகர்,  நடனக் கலைஞர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத் தன்மைக் கொண்டவர்.

இவர் நவம்பர் 7-ம் தேதி, 1954-ல் பிறந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி மற்றும் கன்னட படங்களிலும் பணியாற்றியுள்ளார். தன் சிறந்த நடிப்புக்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.

இவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது பல படங்களைத் தயாரித்துள்ளது. அதோடு, தனது சினிமா பயணத்தில் 59 ஆண்டுகளைக் கடந்து 2019, ஆகஸ்ட்டில் 60-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் கமல் ஹாசன். இவரின் மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் நடிகைகள். அதோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நிறுவி, அரசியலிலும் செயல்பட்டு வருகிறார் கமல் ஹாசன்.

Kamal Haasan is an Indian film actor, dancer, film director, screenwriter, producer, playback singer, songwriter and politician.

He was born on November 7, 1954. He is a leading actor in Tamil cinema and has worked in Telugu, Hindi, Malayalam, Bengali and Kannada films. He has won three National Film Awards and 19 Filmfare Awards for his outstanding performance. His own Production called, Raj Kamal Films International has produced many of his films. Kamal Haasan, who has completed 59 years in his cinematic journey, in August, 2019, he is entering his 60th year of Film Journey. His daughters are Shruthi Hassan and Akshara Hassan, Both are Working as Actresses
Read More

Kamal Haasan News

கமல் – மகேஷ் நாராயணன் படம் கைவிடப்பட்டதா? இயக்குனர் விளக்கம்

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.

மாங்காயில் மண்ணு… கத்தி இல்லாத உறை… கமல்ஹாசன் முதல் படத்தில் இவ்வளவு ஏமாற்றமா?

அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற இயக்குனர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் குவிய…

உங்க இன்ஸ்பிரேஷன் யார்? கமல்ஹாசன் கேள்விக்கு சிவாஜி கொடுத்த பதில்

தனது சமகால நடிகர்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன்

அரசியல் வேண்டாம்… உன்னை கொன்று விடுவார்கள்… கமல்ஹாசனை எச்சரித்த பிரபலம்

சிறுவயதில் நான் உன்னை எவ்வளவோ மட்டம் தட்டியுள்ளேன். உன்னை டிஸ்க்ரேஜ் பண்ணியிருக்கிறேன். அதனால் இன்று உனக்கு கிடைத்திருக்கும் புகழ் நினைத்து நான் கொண்டாட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை

மீண்டும் கமல் படத்தில் விஜய் சேதுபதி… எச்.வினோத் படத்தின் புதிய அப்டேட்

Reports have surfaced that Vijay Sethupathi has joined Kamal’s film directed by H.Vinod | எச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்தில் விஜய்…

தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தோம்… ஆனால், விவரிக்க முடியாது – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து…

மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு… கமல் 234 அப்டேட்… டாப் 5 சினிமா செய்திகள்

கடந்த செப்டம்பர் 30-ந் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியிடப்பட்டது. இந்த படம் 500 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை படைத்தது,

‘என்னைய எதுக்குலே அங்க தனியா கூப்புடுத’… இணையத்தை கலக்கும் பிக் பாஸ் ஜிபி முத்து மீம்ஸ்!

ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தற்போது வரை செய்து வரும் அலப்பறைகளை மீம்ஸ்களாக இணையவாசிகள் வெளியிட்டுள்ளனர்.

ஜி.பி முத்து ஆர்மி ட்ரெண்டிங்: ‘தலைவர் என்னமா டான்ஸ் ஆடுறாரு’

பிக் பாஸ் வீட்டில், சக போட்டியாளர்கள் உடன் ஜி.பி முத்து டான்ஸ் ஆடுகிற வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜி.பி. முத்துவின் டான்ஸ் வீடியோவைப்…

பிக் பாஸ் முதல் நாளே அரசியல்… பற்ற வைத்த முகமது அசீம்; திருத்திய கமல்ஹாசன்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகர் முகமது அசீம் தெரிந்தோ தெரியாமலோ, காட்டமான வரிகளைக் கூறி அரசியல் விவாதத்தைப் பற்ற வைக்க, கமல்…

சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்காரர்.. பாரதிராஜாவை வாழ்த்திய கமல்ஹாசன்…!

பாரதிராஜா சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்கார நண்பர் என வாழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

‘ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம் ஓட்டு’ – திருச்சி கல்லூரி விழாவில் கமல் பேச்சு

Makkal Needhi Maiam leader and actor Kamal Haasan speech at National Institute of Technology Tamil News: திருச்சி கல்லூரி விழாவில் பேசிய…

ஸ்கிரிப்ட் பணியில் வேட்டையாடு விளையாடு 2 : கவுதம் மேனன் என்ன சொல்கிறார்?

தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் கமல்ஹாசன் கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார் என்பது குறித்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தார்.

திருச்சி: மணல் கொள்ளைக்கு எதிராக களம் இறங்கும் கமல்ஹாசன்?

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சியில் உள்ள மணல் குவாரிகளை மூடுவது குறித்தும், உத்தமர்சீலி கிராமசபை கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசனை…

எப்படி இருந்த சரிகா? சுருதிஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

சுருதிஹாசன் தனது தாய் சரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த சரிகா, இப்போது எப்படி…

சின்ன சேலத்தில் 144 தடை உத்தரவு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தலைவர்கள் கோரிக்கை

சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

இடத்தை வழங்குங்கள்… கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்

மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

என்றும் ராஜா தான்; விக்ரம் மூலம் நிரூபித்த கமல்ஹாசன்

திரைப்படங்களில் உருவம் மற்றும் குணாதிசயங்கள் குறித்த எண்ணற்ற முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கமல்ஹாசன், ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை பிளாக்பஸ்டர் படமான…

கமல்ஹாசனின் ’விக்ரம்’ வசூலில் ஆல் டைம் நம்பர் 1 படமாக சாதனை; பாகுபலி 2 வசூல் முறியடிப்பு

கமல்ஹாசனின் ’விக்ரம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை; பாகுபலி 2 வசூல் முறியடித்து ஆல் டைம் நம்பர் 1 படமாக சாதனை

கப்பலில் விஜய் சேதுபதி ரொமான்ஸ்… விக்ரம் படத்தில் நீக்கப்பட்ட ஷிவானி- மைனா நந்தினி காட்சிகள்!

விஜய் சேதுபதி சார் என் பக்கத்தில் உட்கார்ந்து ரொமான்ஸாக மீன் சாப்பிடுவார். அந்தக் காட்சியும் டெலிட் செய்து இருந்தார்கள்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Kamal Haasan Photos

Kamal Haasan Videos

ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கிறாங்களா ?

வதந்தி படி ‘கைதி’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவங்களுக்கான கதையை சொல்லி ரஜினியையும் கமலையும் பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணிருக்காரு. இந்த தகவல் உண்மையா இருந்தா இன்னும் சில…

Watch Video
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க…

Watch Video
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

2019ம் ஆண்டில் அதிகம் சம்பளம் பெறும் 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது.2019ம் ஆண்டில் பிரபலங்கள் பெற்ற சம்பளம், பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம், முதலீடு…

Watch Video