
விஜயேந்திரரை கண்டித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
‘தமிழர்களே… உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?’ என தான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
விஜயேந்திரருக்கு, தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தை விஞ்சுகிற விதமாக இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடக்கவிருந்தது. ஆனால் இடையூறுகள் தொடர்ந்த நிலையில் எதிர்கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.
பகவத் இதற்கு முன்னரும் சாதி பற்றிய உரையாடலில் ஈடுபட்டு எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்றுள்ளார். அப்போது சாதி குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
நம்மில் பலரால் சாதத்தை தவிர்க்க முடியாது. இரவு நேரத்தில் மட்டும் அதிகம் சாதம் சாப்பிடுவோம். இந்நிலையில் முடிந்த வரை சாதத்தை தவிர்க்க வேண்டும் என்று எல்லா ஆய்வுகளும்,…
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் சாதியை கடவுள் உருவாக்கவில்லை, மாறாக பண்டிதர்கள் உருவாக்கினார்கள் என்று கூறினார். இது ஒரு சமூகத்திடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 07-02- 2023 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில்…
நார்த்தங்காய் வைத்து இந்த சூப்பரான ரெசிபியை செய்து பாருங்க.
சுவையான மல்லி சிக்கன் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
Chennai Power Cut – February 07: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
Today Rasi Palan for Tuesday, February 07th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.