
நிர்பயாவுக்கு நிகழ்ந்தது தேசிய அவமானமென்றால் கடைகோடி ஸ்ரீவைகுண்டத்தில் புனிதாவுக்கு நிகழ்ந்ததும் தேசிய அவமானம்தான்.
தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான கேள்விகளைக் கேட்கும் ஊடகவியளார்களை, மிக மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் இருவரையும் ஏன் புறக்கணிக்கக் கூடாது?
மேவானிக்கு எதிரான ஊடக ஓர்மை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. அந்த ஓர்மை அதிகார பீடங்களுக்காகவும் கிளர்ந்தெழும் என்று நான் துளியும் நம்பவில்லை.
இரட்டை இலையை வென்றிருந்தாலும் ஆர்.கே நகரில் ஜெயித்தால் மட்டுமே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை தவிர்க்க முடியும்.