
வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, தலைச்சிறந்த கதைச்சொல்லி, தமிழ் எழுத்துலகத்தின் பீஷ்மர் என்றெல்லாம் எழுத்துலக ஜாம்பவான்களாலும், வாசகர்களாலும் போற்றப்பட்டவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
‘எல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு படைப்பும், அதன் இயல்பில் இருக்கும்.’
கரிசல் எழுத்தாளர் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
கி.ராவின் கதைகளை படித்த போதுதான், மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது எளிதல்ல என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கினேன் என்கிறார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95 பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95 பிறந்த நாள் விழா நாளை புதுவை பல்கலை கழக மாநாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்.