
தமிழறிஞர் கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் மூலம் அவரது, அறிவுக்கூர்மையும், தமிழ் விளையாட்டையும் விவரிக்கிறார்.
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமான பதில் சொல்லியிருப்பார்கள். கருணாநிதி என்ன சொன்னார் என்பது தெரியுமா?
தமிழறிஞர் கி.வா.ஜ. என்றாலே நகைச்சுவைதான். அந்தந்த நேரத்திலேயே அவர், இடத்துக்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு
தமிழறிஞர் கிவாஜ சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார், இரா.குமார்.