Kollywood

  • Articles
Result: 30- 40 out of 52 IE Articles Found
paravai muniyamma, பரவை முனியம்மா

தனது மகனுக்காக முக்கிய கோரிக்கை வைத்த பரவை முனியம்மா… மனதை உருக்கும் தாய் பாசம்

சினிமாவில் புகழ்பெற்ற நடிகையும் நாட்டுப்புற பாடகருமான பரவை முனியம்மா தனது ஆறாவது மகனுக்காக தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சில அம்மாக்களையும், பாட்டிகளையும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது என்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படி தற்போது பாட்டி கதாபாத்திரத்துக்காகக் கொண்டாடப்படுபவர் தான்...

கோலிவுட் சிப்ஸ்: சிவகார்த்திகேயனை சன் பிக்சர்ஸ் டிக் செய்ததன் பின்னணி

கோலிவுட் சிப்ஸ்: சிவகார்த்திகேயனை சன் பிக்சர்ஸ் டிக் செய்ததன் பின்னணி

இயக்குநர் மற்றும் நடிகரின் பிசின்ஸ் வேல்யூவையும் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்டையும் பார்க்காமல் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள்.

'பிக்பாஸ் வின்னர் ரித்விகா எந்த ஜாதி?' - தேடியவர்களுக்கு கிடைத்த சூடான பதில்

‘பிக்பாஸ் வின்னர் ரித்விகா எந்த ஜாதி?’ – கூகுளில் தேடியவர்களுக்கு கிடைத்த சூடான பதில்

நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா

'திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது! - 'கிரைம் நாவல் மன்னன்' ராஜேஷ் குமார் வேதனை

‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது! – ‘கிரைம் நாவல் மன்னன்’ ராஜேஷ் குமார் வேதனை

அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து 'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.

kaatrin mozhi movie response

“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்

காற்றின் மொழி - உங்கள் மனைவியுடன் / கணவருடன் சென்று கண்டு களியுங்கள் . சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை விலகிப்போகும் இந்த திரைப்படத்தை பார்த்த பின்பு

Petta Movie New Poster Release: பேட்ட நியூ லுக்

Petta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’! அப்போ விஸ்வாசம்?

Rajinikanth and Simran Petta New Poster: ரஜினி படம் என்றாலே, பெரும்பாலான தியேட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிடும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகுமா?

Tamil Movie Sarkar Release Date and Review: சர்கார் விமர்சனம்

Sarkar Review 1: விஜய் சொன்ன அந்த ரகசியம், படம் பார்க்கும்போது புரிகிறது

Sarkar Tamil Movie Review: சிம்டாங்காரன் மற்றும் ஒரு விரல் புரட்சி பாடலில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

ந.முத்துச்சாமி, கூத்துப்பட்டறை

பல ஜாம்பவான்களை உருவாக்கியவர் ‘கூத்துப்பட்டறை’ ந.முத்துச்சாமி

கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக இருந்த விஜய்சேதுபதியை நடிகராக்கிய பெருமைக்குரியவர் ந.முத்துச்சாமி

monster sj suryah film

“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்

பல 'புலி'களோட நடிச்ச என்ன 'எலி'யோட நடிக்க வச்சு இருக்காங்க. ஆனா, இந்த 'எலி' தான் எதிர்காலத்துல என்ன ஒரு 'புலி' ஆக்கப் போகுது

விஜய் சேதுபதி

விஷாலை குறை சொல்ல விரும்பவில்லை; ஆனால், என்னை வைத்து கேம் ஆடினார்கள்! – விஜய் சேதுபதி

விஷாலை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அவர் எப்படிப்பட்ட வலியை அனுபவித்து வருகிறார் என யாருக்கும் தெரியாது

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X