
எல்ஐசி தன் ரேகா பாலிசி மணிபேக் பாலிசி திட்டமாகும்.
எல்.ஐ.சி லாபத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி 112 சதவீதமாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3 ஈவுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
LIC Policy : நாளொன்றுக்கு ரூ.138 முதலீடு செய்து ரூ.23 லட்சம் ரிட்டன் பெறும் எல்.ஐ.சி பாலிசி குறித்து பார்க்கலாம்.
நாளொன்றுக்கு ரூ.58க்கு முதலீடு செய்து ரூ.8 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் மற்றும் எல்.ஐ.சியின் ஆயுள் காப்பீடு திட்டம், இந்த இரண்டிலும் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் ஆகியவை குறித்து இங்கு பார்ப்போம்.
நாள்தோறும் ரூ.30 முதலீடு செய்து, ரூ.4 லட்சம் ரிட்டன் பெறும் எல்.ஐ.சி. ஸ்கீம் குறித்து பார்க்கலாம்.
எல்ஐசி பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா திட்டம், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்கிறது.
எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டத்தில் முதலீட்டாளர் கடன் பெறும் வசதியும் உள்ளது.
நாளொன்றுக்கு ரூ.138 முதலீட்டில் ரூ.13.5 லட்சம் ரிட்டன் பெறும் எல்.ஐ.சி. பீமா ரத்னா திட்டம் குறித்து பார்க்கலாம்.
மாதம் ரூ.4166 அல்லது ஆண்டு பிரீமியம் ரூ.50 ஆயிரம் செலுத்தி ரூ.10 லட்சம் ரிட்டன் பெறும் எல்.ஐ.சி. ஜீவன் உமாங் திட்டம் குறித்து பார்க்கலாம்.
எல்.ஐ.சி. ஜீவன் ஆனந்த் திட்டம் குறித்து பார்க்கலாம்.
எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாக்ஸ் மூலம் பிரீமியம் விவரங்கள், யூலிப் திட்டத்தின் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
LIC PMVVY திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும்.
எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும்.
இந்த திட்டத்தில் 18, 55 வயது வரையுள்ள நபர்கள் முதலீடு செய்யலாம்.
எல்ஐசி ஜீவன் பிரகதி பீமா யோஜனாவில், ஒரு நபர் தினமும் ரூ. 200 முதலீடு செய்தால், முதிர்வு நேரத்தில் ஒரு லட்சத்தை உருவாக்க முடியும்.
எல்ஐசி நிறுவனத்தின் புதிய ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் (Tech Ter.) ஆகிய திட்டங்களில் பாலிசிதாரர்கள் நிலையான பிரீமியங்களைச் செலுத்தி உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவார்கள்.
எல்ஐசியின் ஆதார் ஷீலா என்பது பெண்களின் வாழ்க்கைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்
இது ஒரு வகையான ஒற்றை பிரீமியம் ஓய்வூதியத் திட்டமாகும், இதில் நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தை செலுத்த வேண்டும்.
எல்ஐசி புதிய பென்ஷன் பிளஸ் திட்டம் இளைஞர்களுக்கு உகந்தது. இதனை, . எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான licindia.in இலிருந்து ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் வாங்கலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.