தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் அதிமுக 13 இடங்களையும், திமுக 12 இடங்களையும், பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றின.
Tamil Nadu Local Body Election 2019 Results: நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
Local body election : ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளநிலையில் களம் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.
DMK review local body election results : உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரியாக செயல்படாத திமுக நிர்வாகிகள் மீது சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
21 வயது மாணவி; 73 வயது மூதாட்டி; துப்புரவு ஊழியர் – உள்ளாட்சி தேர்தலில் வென்ற சிங்கப் பெண்கள்…
Local body election Tamil, Latest News : மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 ) திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன.
Local body election results : கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நாம் தமிழர் கட்சி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Local body election results : கிருஷ்ணகிரி காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக, கல்லூரி மாணவி ஜெ.சந்தியா ராணி (21) வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்.
Local body election results : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தவிர, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்