கடந்த மக்களவைத் தேர்தலில் Narendra Modi தலைமையிலான BJP ஆட்சி 282 இடங்களை கைப்பற்றியது. இதனால் 2009ம் ஆண்டில் 145 இடங்களை வென்ற Congress, 2014ம் ஆண்டில் வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை பெற்ற BJP அரசு, ஜி.எஸ்.டி, முத்தலாக் போன்ற சில சர்ச்சைக்குரிய திட்டங்களை அமுல்படுத்தியது. தங்களது ஆட்சியின் இறுதி கால கட்டங்களில் சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற ஹிந்தி பேசும் மாநிலங்களில் BJP அரசுகள் தேர்தலில் தோல்வியை சந்தித்தன.
வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தின் மீது தான் அதிக கவனம் இருக்கும். காரணம், சென்ற தேர்தலில் BJP அங்குள்ள 80 இடங்களில், 71 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என இரு முக்கிய கட்சிகள் அங்கு கூட்டணியாக களம் காண்பதால், பாஜக.வின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாக இருக்கிறது.Read More
Constitution of India : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அதன் அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் பாதுகாப்பு அளிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது.
ஜூன் 2022 இல், டாடா டெக்னாலஜிஸ் தமிழ்நாடு அரசுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் உள்ள 71 அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (ITI) மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் (MoA)…
சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவற்றில் 1,700 நாய்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது.