
கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும்.
காதலர் தினம் ஸ்பெஷலாக கெளதம் மேனன், கார்த்திக், மதன் கார்க்கி ஆகியோர் ‘உலவிரவு’ எனும் பாடலை உருவாக்கியுள்ளனர்.
‘இப்போது ஏன் இந்தக் காதல் என் மீது பாய்கிறதோ?’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
‘2.0’ படத்தில் பறவைகளைக் காதலிப்பவராக நடித்துள்ளார் அக்ஷய் குமார் என்கிறார்கள்.