
வி.கே.சசிகலா பரோல் முடிந்தது. ம.நடராஜனின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்ட அவர் சில நாள் இடைவெளிக்கு பிறகு பெங்களூருவுக்கு இன்று செல்கிறார்.
சசிகலா குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்தவர் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ம.நடராசன் இன்று மருத்துவமனையில் காலமானார். காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையில் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் வைக்கப்படுகிறது.
ம.நடராஜனுக்கு சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி படுத்தியது.
வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் எம்.நடராஜன் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வி.கே.சசிகலாவின் பரோல் வருகையும், இந்த தருணத்தில் அவர் காட்டிய மன தைரியமும் அவரது உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
வி.கே.சசிகலா 5 நாள் பரோல் முடிந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றார். 17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அளித்த சிகிச்சையை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு செய்யாதது ஏன்? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி விடுத்தார்.
வி.கே.சசிகலா தனது கணவர் ம.நடராஜனை சந்திக்க இரு தினங்களும் தனியாக மருத்துவமனைக்கு சென்றார். இதனால் டிடிவி தினகரனை அவர் தவிர்ப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.
ம.நடராஜனின் மெடிக்கல் ரிப்போர்ட்டை குளோபல் மருத்துவமனை வெளியிட்டது. டிரக்கியோஸ்டமி முறையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
வி.கே.சசிகலா பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு காரணமில்லை என தமிழக கவர்னரை சந்தித்த பிறகு அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார்.
வி.கே.சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு கொடுத்த கடும் நெருக்கடிகளே காரணம் என தெரிய வந்திருக்கிறது.
வி.கே.சசிகலா பரோலில் வந்ததும், அவர் தங்குவதற்கு 4 இடங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.ஜெயலலிதா முன்பு தங்கிய சிறுதாவூர் பங்களாவும் அவற்றில் ஒன்று!
வி.கே.சசிகலாவின் பரோலுக்கு தமிழக அரசு தடை ஏற்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து அவரை அழைத்துவர டிடிவி.தினகரன் பெங்களூரு விரைந்தார்.
சசிகலா பரோல், தமிழக போலீஸ் கைகளில் இருக்கிறது. இதன் காரணமாக பரோல் விவகாரத்தில் அரசியல் ரீதியான பார்வைகள் அதிகம் படிந்துள்ளன.
ம.நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு பரோல் நாளை கிடைக்கும் என தெரிகிறது. இதன் மூலமாக ஏழரை மாதங்களுக்கு பிறகு தமிழகம் வர இருக்கிறார்.
கல்லீரல் தானம் பெற ம.நடராஜன் காத்திருக்கிறார். விரைவில் கல்லீரல் கிடைப்பதைப் பொறுத்தே அவரது உடல்நிலை மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக(அம்மா) பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. நடராஜனை காண்பதற்காக சசிகலா பரோலில் வருவாரா?