மகாராஷ்டிரா: முதவராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, என்சிபி துணை முதல்வர், காங்கிரஸ் சபாநாயகர்
சபாநாயகர் பதவி உறுதி செய்யப்பட்டதால், காங்கிரஸ் துணை முதல்வர் பதவிக்கான அழுத்தத்தை குறைத்ததாக தெரிகிறது.
சபாநாயகர் பதவி உறுதி செய்யப்பட்டதால், காங்கிரஸ் துணை முதல்வர் பதவிக்கான அழுத்தத்தை குறைத்ததாக தெரிகிறது.
பாஜகவுடன் கைகோர்க்க அஜித் பவார் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
இரு கட்சிகளின் மற்ற தலைவர்களும் செவ்வாயன்று டெல்லியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தேர்தல் முடிவுற்ற பின்பு உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியினருடன் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக பேசிய ஆலோசனை கூட்டம் இது!
அம்மாநில ஆளுநர் பகத் சிங், இரண்டாவது பெரிய கட்சியான சிவ சேனாவை திங்கள் கிழமை இரவு 07:30 மணிக்குள் ஆட்சி அமைக்க அழைத்தார்.
Shivsena meets Sharad pawar : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளனர்.
பாஜக இந்த தேர்தலில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
பாஜக : சிவ சேனா கொடுக்கும் அரசியல் அழுத்தங்கள் எங்களுக்கு பழகிய ஒன்று , கூட்டணியில் இது ஒன்றும் புதிதல்ல.
Maharashtra election results : பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது
மாநில தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநில பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசினால் காங்கிரஸ் மீண்டு வரும் - தலைவர்கள் கருத்து