Medical Admission

  • Articles
Result: 20- 30 out of 39 IE Articles Found

அனிதா தற்கொலை: பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கம் முற்றுகை;நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த நடிகை கஸ்தூரிக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Anitha, NEET

என் மகள் என்ன தவறு செய்தாள்? தொழிலாளியின் மகள் டாக்டராக கூடாதா? அனிதா தந்தை கதறல்

தொழிலாளியின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் மருத்துவராகக் கூடாதா என்று கண்ணீர் விட்ட அனிதா தந்தையின் கதறல் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

Anitha, Protest, Neet

மாணவி அனிதா தற்கொலை: மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம்

மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்

மாணவி அனிதா எவ்வளவு கடுந்துயரை அனுபவித்திருப்பார்: ரஜினிகாந்த் வேதனை

இத்தகைய கடுமையான முடிவை எடுக்கும் முன்னர் அனிதா எவ்வளவு கடுந்துயரை அனுபவித்திருப்பார் என நினைக்கும் போது நெஞ்சம் வேதனை அடைகிறது என ரஜினி தெரிவித்துள்ளார்.

NEET, Students

நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: 24-ம் தேதி கலந்தாய்வு

நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம் தெரிவித்தது.

NEET, Students, Medical Admission

நீட் வழக்கு: பின் வாங்கிய மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஓர் ஆண்டு விலக்கு கோரும் முயற்சிக்கு எதிர்பார்த்ததை விட ஏராளமான தடங்கல்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஏன் அவசர சட்டம் இயற்றுகிறது என்று கேட்கவில்லை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், கடைசி நேரத்தில் ஏன் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியது.

நீட் வழக்கு: தமிழகத்துக்கு பின்னடைவு – பிற்பகலில் உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை

நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதம் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : தமிழக அரசின் அவசர சட்டத்தை மத்திய அரசு ஏற்றது

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டு மத்திய உள்துறையிடம் தமிழக அரசு தாக்கல் செய்த அவசர சட்ட வரைவை திருத்தங்களுக்கு பிறகு மத்திய அரசு ஏற்றது.

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : தமிழக அரசின் சட்ட முன் வரைவு இன்று தாக்கல்

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்ட வரைவை இன்று தாக்கல் செய்தது. இதற்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது.

Advertisement

இதைப் பாருங்க!
X