
தனது குடும்பத்தைச் சார்ந்த 15 மாத குழந்தை உள்பட 14 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
படம் ஓடலைன்னா என்ன பண்ணுவீர்கள்? நீங்கள் அவ்வளவுதான், இதுபோன்ற கமெண்ட்களை பார்த்தேன். எனக்கென்ன கவலை, இதுதான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில்
வைபவ் நடிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மேயாத மான்’. இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் சின்னத்திரை பிரபலமான பிரியா பவானி சங்கர்.
அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துவிட்டன.
சென்னை ஆண்டர்சன் சாலையில் போக்குவரத்துக்காக மூடப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள ஒரு பொருள் வெந்தயம் தான்.
பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
உயரிய விருது பத்மபூஷன் அறிவிச்சாங்க.. அதை வாங்குவதற்குள் இப்படி ஆகிடுச்சு…”
“சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி
உலகளவில் பிரபலமான பாடகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் வாணி ஜெயராம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தினுடைய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெண் ஒருவர் இடைமறித்து பகவத் கீதை குறித்து கேள்வியெழுப்பினார்.
பிறந்து 3 மாதங்கள் கடந்த குழந்தைகள் மீதும் எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி எடுக்கலாம்.