Midhunam Rasi Palan 2019 (மிதுனம் ராசி பலன்)

மிதுனம் ராசி பலன் - இரட்டையர்களைச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படலாம். வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், உங்கள் மனதில் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது. மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.
  • Articles
Result: 10- 20 out of 426 IE Articles Found
Rasi Palan Today 5th september, இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 5th september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 6th october, இன்றைய ராசிபலன்

Rasi Palan 4th September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 4th september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 3rd september, இன்றைய ராசிபலன்

Rasi Palan 3rd September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 3rd september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 2nd september, இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 2nd september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 1st september, இன்றைய ராசிபலன்

Rasi Palan 1st September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 1st september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

Rasi Palan 24th october 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 31st August 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 31st august 2020 rasi palan today - ராசிபலன்

Rasi Palan 29th August 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan 29th August

Rasi Palan 28th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 28th August 2020

Rasi Palan 27th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 27th August 2020

Rasi Palan 26th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th August 2020

Advertisement

இதைப் பாருங்க!
X