
இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பது தமிழ்நாட்டில் தான்
எரிபொருள் கட்டண உயர்வு, மற்ற பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருந்தால் தவறு இருந்திருக்காது என கூறினார்.
தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கதுதான் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
விஜய் திரைத்துறையை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவர் நடித்து வெளியாகி உள்ள ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளது
சமீபநாட்களாக தமிழகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லி ஓரங்கட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.