scorecardresearch

Modi News

பிரதமர் மோடி மே 26ல் தமிழகம் வருகை; ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்

மே 26 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்; பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்த…

நார்டிக் தலைவர்களுடன் உக்ரைன் குறித்து மோடி உரையாடல்; பிரான்ஸ் அதிபருடனும் சந்திப்பு

நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்ற மோடி, அந்த தலைவர்களுடன் இந்தியாவுக்கான ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை; உக்ரைன் விவகாரம் குறித்தும் உரையாடல்

போர் முடிவுக்கு வர ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தும் என நம்புகிறேன் – டென்மார்க் பிரதமர்

இந்தியா – டென்மார்க் இடையே முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்து; உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் இந்தியா வலியுறுத்தும் என நம்புவதாக டென்மார்க்…

மோடி – அம்பேத்கர் ஒப்பீடு விவகாரம்: பேசுறவன் முட்டாள் – சீறிய கங்கை அமரன்

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில், யார் யார் பெயரில் வருகிறதோ, அவங்களிடம் தான் கேள்வி கேட்கனும், குற்றவாளி போல் என்னை நேரடியாக கேட்கக்கூடாது. ஏய்.. நிறுத்துயானு அவரது…

ரமலான் கற்றுத்தரும் பாடங்களை அனைவரும் படித்தால் மனிதம் தழைக்கும் – தலைவர்கள் வாழ்த்து

அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் – தலைவர்கள்…

பெட்ரோல், டீசல் வரி: தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநில அரசுகள் மீது மோடி திடீர் தாக்கு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காமல், மக்களுக்கு அநீதி இழைக்கின்றன; பிரதமர் குற்றச்சாட்டு

தஞ்சை விபத்து; மோடி வேதனை: பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உதவி அறிவிப்பு

தஞ்சை தேர் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்; உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

டீ விற்றதை நம்பியவர்கள், ஏன் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்பவில்லை – பிரகாஷ் ராஜ் கேள்வி

மோடி தேநீர் விற்றதை நம்பியவர்கள், ஏன் அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை நம்பவில்லை – நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

அம்பேத்கர்- மோடி ஒப்பீடு கருத்தில் இளையராஜா உறுதி: கங்கை அமரன் தகவல்

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா தெரிவித்ததாக கங்கை அமரன் தகவல்

மோடி – பிடன் சந்திப்பு; ரஷ்ய போரால் ஏற்பட்ட விளைவுகளை நிர்வகிப்பது குறித்து பேச்சு

பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் பிடன் காணொலி வாயிலாக சந்திப்பு; ரஷ்ய போர், உக்ரைன் நிலைமை மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து உரையாடல்

Actress khushbu Bjp
பாரதிய ஜனதா கட்சி 42வது ஆண்டு விழா.. பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகை குஷ்பு!

சென்னையில் டி.நகரில் நடைபெற்ற பா.ஜனதா கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு பங்கேற்று பா.ஜனதா கொடியை ஏற்றினார்.

பா.ஜ.க- மோடி- யோகியை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்: உ.பி மாநில ஒரே முஸ்லிம் அமைச்சர் புகழாரம்

33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி அமைச்சராக பதவியேற்றதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவர் சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர். சன்னி முஸ்லிம் பிரிவு பொதுவாக அரசியல்…

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் – மோடி

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் கிஷிடா, பிரதமர் மோடியுடன் சந்திப்பு; 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கியுடன் விவாதித்த மோடி – 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?

நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கித்தவிக்கும் சுமி பகுதியில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உக்ரைன் அரசின் ஆதரவை மோடி கோரினார்.

1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை: ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என…

PM Modi
பிரபல ரியாலிட்டி ஷோவில் பிரதமர் மோடியை கலாய்த்த சிறுவர்கள்: அண்ணாமலை கண்டித்து ட்வீட்!

பிரபல தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சிறுவர்களுக்கான ரியாலிட்டி ஷோவில், இரண்டு சிறுவர்கள் மன்னர், அமைச்சர் வேடமிட்டு பிரதமர் மோடியை கலாய்ப்பது போல் இருக்கும் வீடியோ சோஷியல்…

Tamil News: நீட் விவகாரம் – முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Latest Tamil News : பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்த பொதுநல மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Modi Photos