modi

Modi News

பி.பி.சி மோடி ஆவணப் படம் திரையிட அனுமதி மறுப்பு; மொபைலில் பார்த்த புதுவை பல்கலை. மாணவர்கள்

திரையிட அனுமதி மறுக்கப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘India the Modi Question’ என்ற ஆவணப்படத்தை புதுச்சேரி பல்கலைக்கழக…

3 மணி நேரத்திற்கும் மேல் இருளில் மூழ்கிய ஜே.என்.யு; பி.பி.சி ஆவணப்படத்தை தடுக்க முயற்சி என மாணவர்கள் குற்றச்சாட்டு

திட்டமிட்ட மின்தடை என்று கூறி மாணவர்கள் குழு போராட்டம்; பி.பி.சி மோடி ஆவணப்படத்தின் முதல் பகுதியை தங்கள் தொலைபேசிகளிலும் மடிக்கணினிகளிலும் மாணவர்கள் பார்த்ததற்கு பின்னர், நள்ளிரவுக்குப் பிறகு…

‘மோடி எதிர்ப்பு, பிரசாரம், சார்பு, ஏகாதிபத்தியம்’; பி.பி.சி-யைத் தாக்கும் பா.ஜ.க ஆதரவாளர்கள்

பி.பி.சி ஆவணப்படம் விவகாரம்; “பிரதமர் மோடி ஜியின் குரல் 1.4 பில்லியன் இந்தியர்களின் குரல்” – கிரண் ரிஜிஜு; பிரதமர் மோடிக்கு என்ன பயம் – காங்கிரஸ்…

மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படம்; யூடியூப், ட்விட்டர் இணைப்புகளை நீக்க உத்தரவு என தகவல்

பிரதமர் மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படத்தை பகிர்ந்து கொள்ளும் இணைப்புகளை நீக்குமாறு ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

‘நிறைவான நிர்வாகம்’: பா.ஜ.க செயற்குழுவில் புதிய முழக்கம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பா.ஜ.க தேசிய செயற்குழுவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், ராமர் கோவில், நலத்திட்டங்கள் பற்றிய சமூக-பொருளாதாரத் தீர்மானத்தை முன்வைத்தார்

மோடி மீதான விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே பதில் – பா.ஜ.க தீர்மானம்

“பிரதமரின் எண்ணம் தெளிவடைந்து விட்டது… நாட்டுக்காக உழைக்கும் ஒரு அழியாத தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்படுகிறார்” – நிர்மலா சீதாராமன்

மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை சமாளிக்க மாஸ்டர் கிளாஸ்; தொடங்கி வைத்த மோடி

PPC 2023 இல் பங்கேற்பதற்கான தேதி ஜனவரி 27, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://innovateindia.mygov.in/ppc-2023/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்

குஜராத்தில் மோடி தாயார் பெயரில் புதிய தடுப்பணை

பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது நினைவாக கட்டப்படுவதால், தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம் – கிர் கங்கா பரிவார்…

மோடியின் தாயார் ஹீராபென்னிற்கு திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் அனுமதி

குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர் பாட்டீல் மற்றும் குஜராத் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பூபேந்திர படேல் ஆகியோர், மோடியின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துமனைக்கு இன்று பிற்பகல்…

மத்திய அரசு, பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

2021-22 ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 4.5% பேர் மட்டுமே தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் – பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிகாட்டிய முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; குடும்பத்தினருக்கு லேசான காயம்

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; சம்பவம் நடந்தபோது பிரஹலாத் மோடி தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திபுராவுக்கு எஸ்.யூ.வி.,யில் சென்று கொண்டிருந்தார்.

குஜராத்தில் பா.ஜ.க எழுச்சிக்குப் பின்னால்: மோடி 2022, மோடி 2024… காணாமல் போன காங்கிரஸ்

2022 தேர்தலின் முக்கிய அம்சங்கள், பிரதமர் நரேந்திர மோடி சொந்த மாநிலத்தின் மீது வைத்திருக்கும் வலிமையான, குறையாத ஆதிக்கம்; வாக்காளர்களில் ஒரு பகுதியினர் வெளியாரை ஏற்கத் தயாராக…

ஜி20 தலைவர் பதவி; மோடியை புகழும் பிரான்ஸ் அதிபர்… உலகச் செய்திகள்

ஜி20 தலைவர் பதவி; மோடியை புகழும் பிரான்ஸ் அதிபர்; இந்தியா வம்சாவளி டிக் டாக் பிரபலம் திடீர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்

மோடி தலைமையில் ஜி20 ஆலோசனை கூட்டம்; இ.பி.எஸ்-க்கு அழைப்பு

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்; அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? மோடியை தாக்கிய கார்கே

உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? எல்லா தேர்தல்களிலும் பார்க்கிறோம்… மோடியை தாக்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; குஜராத் மற்றும் குஜராத்தின் மகனை காங்கிரஸ்…

13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு; காசி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மோடி வெளியீடு

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி; 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி

ஜி20 தலைவர்களுக்கு மோடி வழங்கிய பரிசுகள் என்னென்ன?

ஜி20 தலைவர்களுக்கு பரிசு வழங்கிய மோடி; தேர்தல் நடைபெறும் குஜராத், ஹிமாச்சல் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள்; யாருக்கு என்ன வழங்கப்பட்டது?

ஜி20 தலைவர் பதவியை ஏற்ற இந்தியா; மோடி பொறுப்பேற்கும் வீடியோ

ஜி20 தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட இந்தியா; பிரதமர் மோடியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் இந்தோனேசிய அதிபர்; வீடியோ

ஜி20 மாநாடு; உக்ரைனில் போர் நிறுத்தம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தேவைகளை வலியுறுத்திய மோடி

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாமானியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்

மோடியுடன் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் சந்திப்பு; இதில் அரசியல் இல்லை: அண்ணாமலை பேட்டி

தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணியை தொடர்வோம் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Modi Photos