Narendra Modi

நரேந்திர மோடி,  இந்தியாவின் 15-வது பிரதமர்! மே 2014-ல் பிரதமர் பொறுப்பை ஏற்றார் அவர்! 2001 முதல் 2014 வரை அவர் குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்தார். இந்தியாவின் வலிமையான பிரதமராக அவரை பாஜக.வினர் குறிப்பிட்டு வருகிறார்கள். Narendra Damodardas Modi is the 15th Prime Minister of India and assumed office in May 2014. Prior to this, he served as the Chief Minister of Gujarat from 2001 to 2014 when he moved to Delhi. He has been an active member of the Rashtriya Swayamsevak Sangh in the past. Modi led the Bhartiya Janata Party to a massive victory for the first time in Lok Sabha elections in 2014. Modi was born in a lower income family of Vadnagar, Gujarat and left his family at an early age to work with RSS and later he joined politics.
  • Articles
Result: 650- 660 out of 701 IE Articles Found

அமைச்சர் செங்கோட்டையனிடம் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம் வழங்கிய தமிழிசை!

பிரதமர் மோடி எழுதிய 'Exam warriors' என்ற புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையனிடம், தமிழிசை செளந்தரராஜன் வழங்கியுள்ளார்

Parliament Budget Session 2018 LIVE UPDATES, PM Narendra Modi, Opposition Raise Slogans

‘எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், ஊழலுக்கு தண்டனை உறுதி’ – மக்களவையில் அமளிக்கு இடையே மோடி ஆவேசம்

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி துமளிகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார் அவர்!

Rafale deal : Rahul Gandhi accuses Narendra Modi

பிரதமர் மோடியை சுற்றும் ரஃபேல் விமான சர்ச்சை : மத்திய அரசின் மவுனம் ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்து முதல்முறையாக ஒரு முறைகேடு புகாரை கிளப்பியிருக்கிறது காங்கிரஸ்! அது, ரஃபேல் போர் விமான விவகாரம்தான்!

indian-national-flag

இந்திய பெருங்கடலில் திரும்பும் அரசியல்

சிறிய நாடுகளுடன் உறவு நம் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கப்பட முடியாது. பங்குதாரர்கள் வெற்றி பெற வேண்டுமேயொழிய வார்த்தைகளில் மட்டும் கூறப்பட முடியாது.

BRICS

பாலஸ்தீன நாட்டுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

பாலஸ்தீன நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற புதிய புகழை பெறுகிறார் நரேந்திர மோடி.

PM Narendra Modi, Pakkoda Sales Protest, Congress

மோடிக்கு எதிராக பக்கோடா போராட்டம் : பெங்களூரு, உ.பி. என பரவுகிறது

மோடிக்கு எதிராக பக்கோடா போராட்டம் பிரபலமாகி வருகிறது. பட்டமளிப்பு விழா உடை அணிந்து கொண்டு மாணவர்கள் பக்கோடா விற்று பரபரப்பு ஏற்படுத்தினர்.

எக்ஸாம் வாரியர்ஸ்: தேர்வு கால பதற்றத்தைக் குறைக்க மோடி சொல்லும் மந்திரங்கள் என்னென்ன?

பிரதமர் நரேந்திர மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

பட்ஜெட் 2018: “புதிய இந்தியா தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்த உதவும்”: மோடி

இந்த பட்ஜெட் இந்தியாவின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் என மோடி கூறினார். அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபின் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.

ராஜஸ்தானில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி! ஒரு இடம் கூட வெல்லாத ஆளும் பாஜக

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது

பட்ஜெட் 2018: அருண்ஜெட்லி அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பம்சம் என்ன?

இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்தார்.

Advertisement

இதைப் பாருங்க!
X