இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலமாகவே ஊர்வலம் சென்று, குடியரசு தினத்தன்று தலைநகரை முற்றுகையிட உள்ளனர்.
இந்திய துருப்புகளைப் பற்றிய ரகசிய தகவல்களை சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியதாக ராஜதந்திர விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான ராஜீவ் சர்மா சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியின் சாலைகளும், இதர கட்டமைப்புகளும் என்றும் மாறாது என்ற கருத்தை நெட்டிசன்கள் காமெடியாக தெரிவித்து வருகின்றனர்
India Coronavirus (Covid-19) Cases Numbers: : கேரளாவில், மே 28ம் தேதி புதிதாக 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,088 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில், அங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
உதவி வேண்டி ஆயிரம் பேர் நின்றாலும் உதவும் கரங்கள் ஒன்றோ இரண்டோ தான் இருக்கிறது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறுதியிட்டு தெரிவித்துவிட முடியாது
புது டெல்லியில் இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபொது எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
புது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே வியாழக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார்.
பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக கூறிய சிங், எங்கெல்லாம் மனிதநேயம் நேயம் தடைபடுகிறதோ அங்கே எழுந்து நிற்பது தனது கடமை என்றும் தெரிவித்தார்.
இந்தியா இந்த ஆண்டு தலைநகர் புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புதுடெல்லி அழைக்கும் என்று வியாழக்கிழமை கூறியுள்ளது.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி