Oppo Reno 5 pro 5g Price, Specification செவ்வக கேமரா தொகுதியுடன் பின்புற பேனலில் பஞ்ச்-ஹோல் ஸ்க்ரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ஒப்போ X 2021, ரோலபுல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் முதல் 7.4 இன்ச் அகலம் வரை இருக்கும்.
இது 7.48 மிமீ அடர்த்திகொண்ட மிகவும் ஸ்லிம் மாடல் மொபைல். இதன் எடை வெறும் 164 கிராம்தான். கைகளுக்கு அடக்கமாகவும் உபயோகிக்க மிகவும் எளிதாகவும் இருக்கும்.
Oppo a53 specifications : ஓப்போ ஏ53 போனில், ஆண்ட்ராய்ட் 10 ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. டுயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் டிஜிட்டல் சவுண்ட் கரெக்சன் டெக்னாலஜி உள்ளது குறிப்பிடத்தக்கது.
OPPO Find X2 Tamil News: செல்ஃபிக்களைக் கிளிக் செய்வதற்கான இந்திய கஸ்டமர்களின் அடங்காத பசியைக் கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.
OPPO A52 mobile phone price features: செல்பி எடுக்கும் செல்பி பிரியர்களுக்காக A52 வில் ஒரு 16MP punch-hole முன்புற கேமரா உடன் f2.0 large-aperture lens உள்ளது.
30 வாட்ஸ் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலமாக ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இயலும்.
இந்தியாவில் இந்த போன்கள் ஓசன் ப்ளூ, மற்றும் லுமினஸ் ப்ளாக் நிறங்களில் இந்த போன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
32 எம்.பி. செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பம்சம்.
ஓப்போ ரெனோ சீரியஸின் சிக்னேச்சர் ஷார்க்ஃபின் வடிவில் பாப் அப் செல்ஃபி கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது.