
சசிகலா தஞ்சாவூர் பயணத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா சந்திக்க உள்ள அதிமுகவின் அந்த முக்கியத் தலைவர் யார் என்று…
உள்கட்சி தேர்தல் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொன்னையன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட உள்ளனர்
“எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்ல, திமுகவும் பெரியதாக ஒன்றும் செயல்பட்டுவிடவில்லை. இருவருமே ஒரு தற்காப்பு ஆட்டம் (Safe game ) விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று பேராசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.
அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயசிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், இதுவரை வந்த எந்த அறிக்கையாக இருந்தாலும் அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டே வெளியானது. ஆனால், இப்போது…