P Dhanapal is an Indian politician who belongs to AIADMK party. He was born in 1951 in a village neat Karupur which lies in Salem District in Tamil Nadu. Hailing from a backward Arunthathiyar community, Dhanapal has a post-graduation degreee in History. He joined the AIADMK party in 1972 and contested in Sankagiri constituency when he just 26 years old. He won his first election and continued to contest from the same constituency in 1980, 1984 and 2001 elections. He won the 2011 elections from Rasipuram Constituency and served as the Food and Co-operative department minister. In 2012, he became the first Dalit speaker of Tamil Nadu legislative assembly.
Speaker P Dhanapal
ப. தனபால் அதிமுகவை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் 1951 ஆம் சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கிராமத்தில் பிறந்தார். அருந்ததியர் சமூகத்தை சார்ந்த இவர் வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கட்சியில் தன்னை 1972 -ஆம் இணைத்து கொண்டார். 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 -ஆம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வருடம் அரசமைத்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். 2012 -ஆம் திரு ஜெயக்குமார் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, துணை சபாநாயகராக இருந்த தனபால் தமிழக சட்டப்பேரவையின் 19 ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சமுதாயத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சபாநாயகர் இவர்.Read More
உச்ச நீதிமன்ற உத்தரவு, அவைத் தலைவரின் கடிதம் மற்றும் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கான பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றைப் பெற, மாவட்டச் செயலாளர்களுக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல்
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்தில் வெற்றிகரமான அணிவகுப்புக்கு சமீபத்திய உதாரணம் என்றாலும், தமிழகத்தில் அரசியல் யாத்திரை ஒன்றும் புதிதல்ல.