
இந்திய திரையரங்கு வசூல் 325 கோடி ரூபாயை பத்மாவத் படம் தாண்டிவிட்டது. மற்ற நாடுகளின் வசூல் என பார்க்கையில், இது 159 கோடி ரூபாய் என்கிறார்கள்.
‘பத்மாவத்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரன்வீர் சிங்கைப் பாராட்டி பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட் பாட்ஷா அமிதாப் பச்சன்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு, வெளியான பத்மாவத் திரைப்படம் 100 கோடி வசூலைத் தாண்டி திரையரங்குகளில் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில்…
பாகிஸ்தானில் அத்திரைப்படத்திற்கு எந்தவித ’கட்’டும் இல்லாமல், யு சான்றிதழை அளித்துள்ளது அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரியம்.
சில அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்திலிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.