
தமிழ் சினிமா பிரபலங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே…
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே…
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள்…
ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் ரிலீஸான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்துள்ளார் ப்ரியதர்ஷன்.
தன்னை அடித்த வில்லனை, நாயகன் திருப்பி அடிக்கக் காத்திருக்கும் மிகச் சாதாரண கதைதான் ‘நிமிர்’. இதுபோன்ற கதைகள் மலையாள ரசிகர்களுக்கு ஓகே.
‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.
திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் சினிமாவில் நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.