திருச்சி அருகே இனாம்குளத்தூர் கிராமம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றி அவமதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவி சாயம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சை ஆன நிலையில், செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வியாழக்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
The importance of E.V.Ramasamy Periyar: சராசரி தமிழரைப் பொறுத்தவரை, பெரியார் இன்று ஒரு சித்தாந்தம். அவர் சமூக சமத்துவம், சுய மரியாதை மற்றும் மொழியியல் பெருமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் ஒரு அரசியலைக் குறிக்கிறார்.
Periyar is a ignition to Dravidian parities: மத்திய பாஜக அரசு ஏதேனும் இந்துத்துவ கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் முதல் எதிர்ப்பு குரல் இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழகத்தில் இருந்துதான் எழும்.
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஓயாத பிரச்சாரத்தால் சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்ட பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
திராவிடக் கழகத் தொண்டர்கள் காவல்துறையில் புகார்...
கைதாகிய பாஜக வழக்கறிஞர் ஜெகதீசனுக்கு ஒரு வருடம் சிறை !
இழிவான - மலிவான -தரங்கெட்ட செயல்களை மதவெறி சக்திகளின் பின்னணியுடன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!